நிலையவள்

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் மட்ட கலந்துரையாடல்

Posted by - October 23, 2025
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட மீளாய்வுக் கூட்டம் ஒன்று இன்று (23) நடைபெற்றது. துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்…
மேலும்

சொகுசு காரில் மதுபானம் கடத்திய நபர் கைது

Posted by - October 23, 2025
சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் ஒருவரை 30 மதுபான போத்தல்களுடன் தொடுவாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வாடகை அடிப்படையில் பெறப்பட்ட சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக…
மேலும்

கெஹெல்பத்தர பத்மே தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நீட்டிப்பு

Posted by - October 23, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள கெஹெல்பத்தர பத்மே, அந்த திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட மாட்டார் என வழங்கப்பட்ட உறுதிமொழியை டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது. தனது மகனின் பாதுகாப்பை…
மேலும்

பாலர் பாடசாலை பாடத்திட்டம் தொடர்பில் திருத்தப்பட்ட அறிவிப்பு

Posted by - October 23, 2025
2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியாக அனைத்து அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தாலும், அது 2027 ஆம் ஆண்டுக்கு திருத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட அறிவிப்பு கீழே.. …
மேலும்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் மற்றுமொரு எச்சரிக்கை

Posted by - October 23, 2025
பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த​ எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…
மேலும்

இன்றும் குறைந்த தங்கம் விலை!

Posted by - October 23, 2025
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன்…
மேலும்

கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு

Posted by - October 23, 2025
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகு மூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா…
மேலும்

NPP பிரதி அமைச்சர் ஒருவரின் இலஞ்ச ஊழல் அம்பலம்

Posted by - October 23, 2025
பாராளுமன்றத்தில் நேற்று (22) பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன் ஆற்றிய உரை, நேற்றைய விவாதத்திலே 2 முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. அதில் ஒன்று, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தினை இறக்குமதி செய்வதற்கான வரியானது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தவென…
மேலும்

2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம்

Posted by - October 23, 2025
2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற துணைக்குழு நேற்று (22) பாராளுமன்றத்தில் கூடியபோது,…
மேலும்

ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா!

Posted by - October 23, 2025
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
மேலும்