தென்னவள்

டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீட தமிழ்ப் பிரிவு அங்குரார்ப்பணம்

Posted by - November 2, 2025
ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்புவிழா மற்றும் மேன்மைதங்கிய  டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீட தமிழ்ப் பிரிவு அங்குரார்ப்பணம் சனிக்கிழமை (01) தமிழ்ப் பிரிவு தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தலைமையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.
மேலும்

விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம் ..!

Posted by - November 2, 2025
பௌத்த  விஹாராதிபதியின் விசேட அழைப்பின் பெயரில் சனிக்கிழமை (01)  நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  விஹாராதிபதியை சந்தித்து குருந்தூர் மலை பற்றிய முக்கிய விடயங்களை கலந்துரையாடினார்.
மேலும்

மிகப்பெரிய புகைப்பட உபகரண வர்த்தக கண்காட்சி

Posted by - November 2, 2025
நாட்டின் மாபெரும் புகைப்பட உபகரண வர்த்தக கண்காட்சியான Sony Alpha Festival 2025  இல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்  நளிந்த ஜெயதிஸ்ஸ  வெள்ளிக்கிழமை (31) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும்

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

Posted by - November 2, 2025
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

குச்சவெளி சபைத் தலைவர், அவரது பிரத்தியேக சாரதி ஆகியோருக்கு விளக்கமறியல்

Posted by - November 2, 2025
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட இவர்கள், சனிக்கிழமை (01)…
மேலும்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Posted by - November 2, 2025
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!- விஜய்

Posted by - November 1, 2025
 தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம்.
மேலும்

சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை- சபாநாயகர் அப்பாவு

Posted by - November 1, 2025
நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-அ.தி.மு.க.வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எந்த கடிதமும் அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற பேரவைக்கு கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கடிதம்…
மேலும்

2026-ல் இ.பி.எஸ்.-க்கு தென்மாவட்ட மக்கள் மிக மோசமான தோல்வியை பரிசாக அளிப்பர்: டி.டி.வி.

Posted by - November 1, 2025
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:* 2026 தேர்தலில் தென்மாவட்ட மக்கள் மிக மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமிக்கு பரிசாக அளிப்பர்.*
மேலும்

மாமன்னர் இராசராச சோழன் புகழ் போற்றுவோம்! – மு.க.ஸ்டாலின்

Posted by - November 1, 2025
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மேலும்