கெஹெலியவின் குடும்பத்தினரின் மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை செயற்படுத்துவதற்கு தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.
மேலும்
