தென்னவள்

“வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை நீக்கியிருக்க வேண்டும்” – ஹெச்.ராஜா

Posted by - November 4, 2025
வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
மேலும்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Posted by - November 4, 2025
இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

தமிழகத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

Posted by - November 4, 2025
தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நடைமுறைப்படுத்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு அனுப்பிய 4 கடிதங்களுக்கும் பதில் இல்லை!

Posted by - November 4, 2025
மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவற்றுக்கு…
மேலும்

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் ; சாகர காரியவசம்

Posted by - November 4, 2025
நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஊக்குவித்துவிட்டு ஜனாதிபதி தற்போது மக்கள் மத்தியில் வீரனாகுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மேலும்

கென்யாவில் மண்சரிவு ; 26 பேர் பலி ; பலர் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம்

Posted by - November 3, 2025
கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 35-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும்

மாணவர்களின் அடிப்படை ஆரம்பக் கல்விக்காக 82 வயதிலும் சேவையாற்றும் முன்னாள் ரயில்வே ஊழியர்

Posted by - November 3, 2025
சென்​னை​யில் வசிக்​கும் 82 வயதான ஒரு​வர் ரயில்வே பணி​யில் இருந்து விருப்ப ஓய்வு பெற்​று, தொடர்ந்து 25 ஆண்டுகளாக அடிப்​படை ஆரம்​பக் கல்விக்​காக, சேவை​யாற்றி அனை​வரை​யும் ஆச்​சரி​யப்​படுத்தி வரு​கிறார். சென்னை விரு​கம்​பாக்​கம் குமரன் நகர் 2-வது பிர​தான சாலை​யில் வசிப்​பவர் என்​.…
மேலும்

“கூட்டணியில் இருந்தால் மட்டுமே காங்கிரஸால் சாதிக்க முடியும்!” – விளவங்கோடு விஜயதரணி

Posted by - November 3, 2025
கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் டெல்லிக்கே சென்று பாஜகவில் இணைந்தவர் அப்போது விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த விஜயதரணி. காங்கிரஸில் இருந்த போது விவாதங்கள், மேடைகள் என பிஸியாக இருந்தவருக்கு இப்போது பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் வைத்திருக்கிறது பாஜக. ஆனாலும்,…
மேலும்

உலகின் பசியைப் போக்க பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்

Posted by - November 3, 2025
இந்​தியா மட்​டுமின்​றி, உலகின் பசி​யையே போக்க பங்​காற்​றிய​வர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் என்று மநீம தலை​வர் கமல்​ஹாசன் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மறைந்த வேளாண் விஞ்​ஞானி எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் வாழ்க்கை வரலாற்றை ‘தி மேன் ஹு ஃபெட் இந்​தி​யா’ (The Man Who Fed India) என்ற…
மேலும்

நான் கோட்டையில் கொடியேற்றுவதை விஜய் ஒரு நாள் பார்க்கப் போகிறார்: சீமான் அதீத நம்பிக்கை

Posted by - November 3, 2025
கோட்டையில் நான் கொடியேற்றுவதை விஜய் ஒருநாள் பார்க்கத்தான் போகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும்