தென்னவள்

விடுதலைப்புலிகளின் தொழிநுட்பத்தை ஈரானுக்கு விற்றார் கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - August 28, 2016
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்பு, தமிழீழ விடுதலைப்புலிகளின் படகுத் தெரிழநுட்பத்தை பெருந்தொகைப் பணம் கொடுத்து ஈரான் நாடு பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனை ஈரானுக்கு அப்போதைய பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும்

ஒடிசாவில் விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் மிதித்து உடைக்கப்பட்டதில் நடவடிக்கை

Posted by - August 28, 2016
நாடு சுதந்திரம் அடைந்து 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் விபத்தில் இறந்த ஒரு மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் நெஞ்சை கசக்கிப் பிழிவதாக அமைந்துள்ளது.
மேலும்

போலி வைத்தியர்கள் பற்றி புகார் செய்ய தொலைபேசி எண்கள்

Posted by - August 28, 2016
வைத்தியர்களின் சிகிச்சை முறையில் சந்தேகமோ அல்லது போலி வைத்தியர்கள் என்று தெரிந்தாலோ பொதுமக்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் கூறி உள்ளார்.
மேலும்

ரூ.58 கோடி மதிப்பிலான நிலம் தனி நபர்களுக்கு பட்டா மாறுதல்-கிராம நிர்வாக அலுவலர் நீக்கம்

Posted by - August 28, 2016
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான இடத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும்

5 ஆண்டுக்கு முன் அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது

Posted by - August 28, 2016
அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆய்வு மேற்கொள்ள 5 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்கியது.
மேலும்

காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்ப 22 எம்.பி.க்களை நியமித்தது பாகிஸ்தான்

Posted by - August 28, 2016
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச அரங்குகளில் எழுப்புவதற்காக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு தூதர்களாக பாகிஸ்தான் நியமித்துள்ளது.இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சனை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
மேலும்

3 முன்னாள் தூதர்களை கைது செய்தது துருக்கி அரசு

Posted by - August 28, 2016
ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக, முன்னாள் அதிபர் அப்துல்லா குல்லின் ஆலோசகர் உட்பட 3 முன்னாள் தூதர்களை அதிபர் எர்டோகன் தலைமையிலான துருக்கி அரசு கைது செய்துள்ளது.
மேலும்

நிலநடுக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி

Posted by - August 28, 2016
இத்தாலி நாட்டில் நிலநடுக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொடி கம்பங்கள் பாதியில் பறக்க விடப்பட்டன.
மேலும்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்

Posted by - August 28, 2016
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காரைக்குடி காளை அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
மேலும்