முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமராதுங்கவிற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
நிட்டம்புவ-அத்தனகல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை குழு உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமராதுங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிட்டப்புவ நகரத்தில் உள்ள மணிகூண்டு கோபுரத்திற்கு அருகில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்
