அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து நடத்திய ஆவேச தாக்குதலில் வெளிநாடுகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டம் வகுத்து தந்துவந்த ஐ.எஸ். தீவிரவாதி இயக்கத்தின் முக்கிய தளபதி அப் முஹம்மத் அல் அட்னானி கொல்லப்பட்டார்.
மேலும்
