பண்ணை சிறைச்சாலை தொகுதி முதற்கட்ட நிர்மாணப்பணிகள் நிறைவு
யாழ்ப்பாணம், பண்ணை சிறைச்சாலை தொகுதி முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவையின் இணைபேச்சாளர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்
