எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குருணாகல் பிரதான வீதியின் தம்புத்தேகம பிரதேசத்தில் இராணுவ வாகனத்தில் மோதுண்டு பெண் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு பத்து மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பரந்த அளவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்கள் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பெரியளவில் போராட்டங்கள் நடக்குமென்று நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு போரா ட்டங்கள் நடக்கவில்லை. சின்னச் சின்னப் போராட்டங்களே நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும் போராட்டம் நடத்தியவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது. அது குறித்து…
பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த வாழ்வாதாரம், காலநிலை, வருமானம் உட்பட பல்வேறு 33 காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த நகரங்களின் பட்டியல் Hertfordshire Cambridgeshire Central Bedfordshire Warrington York Tyneside Norfolk…
பிரித்தானியா நாட்டில் நீச்சல் குளத்தில் 3 வயது குழந்தை மூழ்கி பலியானது தொடர்பாக ஹொட்டல் உரிமையாளருக்கு நீதிமன்றம் ரூ.1.92 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள Lancashire நகரில் டால்மெனி என்ற நட்சத்திர ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது.