ஐநாவின் அடுத்த பொதுச் செயலாளர் அந்தோனியே குற்றாரஸ்?
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளருக்கான தேர்வில் போத்துக்கல்லின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான (UNHCR) இன் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குற்றாரஸ் முன்னிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு நெருக்கமான ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
