தென்னவள்

படித்த இளைஞர்கள் அநீதியை தட்டிக்கேட்க முன் வரவேண்டும்- சகாயம்

Posted by - September 10, 2016
படித்த இளைஞர்கள் அநீதியை தட்டிக்கேட்க முன் வரவேண்டும் என்று கோவையில் சகாயம் பேசினார்.கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பாக ஊறி திளைக்கும் ஊழலில் இருந்து தாய் நாட்டை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட…
மேலும்

மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியசாத்தில் வீழ்த்தியது சேப்பாக்

Posted by - September 10, 2016
திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இன்றைய முதல் லீக் போட்டியில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 55 ரன்கள் வித்தியாசததில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீழ்த்தியது.
மேலும்

தங்கம் வென்ற சேலம் வீரருக்கு த.மா.கா. சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி

Posted by - September 10, 2016
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் வீரருக்கு த.மா.கா. சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவியை நிர்வாகிகளிடம் ஜி.கே.வாசன் வழங்கினார்.
மேலும்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக கவர்னர் வாழ்த்து

Posted by - September 10, 2016
பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்

காவிரி பிரச்சனை-தமிழகத்துக்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம்?

Posted by - September 10, 2016
தென் இந்திய நடிகர் சங்கத்தின் 11-வது செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.
மேலும்

தமிழக அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

Posted by - September 10, 2016
96 டி.எம்.சி. தண்ணீர் தரக்கோரி தமிழக அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

பூனே விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டவர் நாடுகடத்தப்பட்டார்

Posted by - September 10, 2016
போலிக்கடவுச்சீட்டின்மூலம் ஜேர்மனிக்குச் செல்லவிருந்த சுப்பையா சுதன் எனும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் பூனே விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
மேலும்

பரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழன்!

Posted by - September 10, 2016
ரியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் உயரந் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
மேலும்

கதிர்காமத்தில் விகாராதிபதி ரம்புக்வெல்ல சங்கானந்த தேரர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Posted by - September 10, 2016
கதிர்காமம் வல்லி குகை ரஜமகா விகாரையின் விகாராதிபதி ரம்புக்வெல்ல சங்கானந்த தேரர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும்