தென்னவள்

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கர்ப்பிணிப்பெண்களை செல்லவேண்டாம்

Posted by - September 20, 2016
சிகா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடுகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அண்மையில் சிகா தொற்றுக்குள்ளான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவித்துள்ளது.
மேலும்

கிளின்டன் பூகோள முனைப்பு அமையத்தின் கூட்டத்தில் சிறீலங்கா அதிபர்

Posted by - September 20, 2016
ஐநாவின் 71ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் புறப்பட்ட சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கிளின்டன் பூகோள முனைப்பு அமையத்தின் வருடாந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேலும்

மன்னார் பள்ளிமுனைக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – பாதுகாப்பு அமைச்சு

Posted by - September 20, 2016
பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர மையமாக அமைந்துள்ளதால் அக்காணிகளை மக்களிடம் கையளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

மீண்டும் வெளிவருமா வெள்ளைக்கொடி விவகாரம்?

Posted by - September 19, 2016
கடந்த 10 வருடங்கள் சர்வாதிகார முறையிலான அல்லது முறைகேடான ஆட்சி நடை பெற்றது என தற்போது கூறப்பட்டு வருகின்றது. அதற்கு முக்கிய காரணிகளாக காணப்பட்டவர் மஹிந்த.
மேலும்

“எழுக தமிழ்!” பேரணியில் எம்மால் பங்குபற்ற முடியாது – தமிழரசுக் கட்சி

Posted by - September 19, 2016
தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது.
மேலும்

2020இல் ஐக்கியதேசியக் கட்சியே ஆட்சியமைக்குமாம்

Posted by - September 19, 2016
2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சி அமைக்கும் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்புலுவன்சா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 2பேர் மரணம்

Posted by - September 19, 2016
நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு ஆளாகி புத்தள மாவட்டம் சிலாபம் பிரதேசத்தில் இருவர் மரணமாகியுள்ளனர்.
மேலும்

தமிழைப் போற்றி பாதுகாக்க வேண்டியது எமது கடமை- ஸ்ரீபவன்



Posted by - September 19, 2016
மாணவர்கள் பல்வேறு  மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல்  இன்றியமையாததாகும். தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது சகோதர மொழியாகிய சிங்களத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். 
மேலும்

சட்டம் மற்றும் உரிமைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்

Posted by - September 19, 2016
நாட்டின் சட்டம் மற்றும் உரிமைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டுமென தேசிய தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் சமன் ரத்னப் பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்