தென்னவள்

பாரிமுனையில் தனியார் பார்சல் அலுவலகத்தில் தீ விபத்து

Posted by - September 26, 2016
பாரிமுனையில் தனியார் பார்சல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

தேர்தல் செலவுக்கு ரூ.183 கோடி ஒதுக்கீடு

Posted by - September 26, 2016
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்

Posted by - September 26, 2016
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
மேலும்

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்

Posted by - September 26, 2016
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சாரலோட் நகரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
மேலும்

உண்ணாவிரதம் இருந்தது தப்பா ?

Posted by - September 26, 2016
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 17 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து போகம்பரை சிறைச்சாலைக்கு நேற்று இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரணிலுடன் பேரம் பேசிய மஹிந்த தரப்பு

Posted by - September 26, 2016
ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் மஹிந்த தரப்பின்முக்கிய எம்பிக்கள் இருவர் காய்நகர்த்தினர் என்றும், அக்கட்சிக்கு ஆதரவுவழங்குவதற்காக 11 அமைச்சுக்களைக் கேட்டு அவர்கள் பேரம் பேசினர் என்றும்அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போகும் மஹிந்த அணி

Posted by - September 26, 2016
அமைச்சரவை அனுமதியின்றி அரசாங்கம் இந்த முறை வெளியிட்டுள்ள வற் வரி வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அரை நூற்றாண்டு என்ன ஒரு நூற்றாண்டானாலும் தமிழ் அரசியல் உருப்படுமா?

Posted by - September 26, 2016
முள்ளிவாய்க்காலில் முக்குளித்து இழப்பதற்கு எதுவும் இன்றியும், கேட்பதற்கு நாதியற்றும் கழிந்து போன 7 வருடங்களின் பின் – சரி பிழைகள், விமர்சனங்களுக்கு அப்பால் ‘எழுக தமிழ’; ஊடாக மக்கள் எழுச்சி ஒன்று வடபுலத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வாதப்பிரதி…
மேலும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 14 கட்சிகள்

Posted by - September 26, 2016
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்இணைந்து போட்டியிடுவதற்கு 14 கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று சு.க.வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும்