தென்னவள்

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல்!

Posted by - September 28, 2016
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக, சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.
மேலும்

நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் முன்னாள் அதிபர் மரணம்

Posted by - September 28, 2016
நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அதிபரும், உலகின் மிகசிறப்புக்குரிய நோபல் பரிசு பெற்றவருமான இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ்(93) இன்று மரணம் அடைந்தார்.
மேலும்

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

Posted by - September 28, 2016
உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும்

சாதனையை முறியடித்த ஹிலாரி-டிரம்ப் நேரடி விவாதம்

Posted by - September 28, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி- டிரம்ப் நேரடி விவாதத்தை 8 கோடியே 40 லட்சம் பேர் டி.வி.யில் பார்த்து நிகழ்ச்சி சாதனைப்படைத்துள்ளது.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்

Posted by - September 28, 2016
உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அதில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக…
மேலும்

டெல்லியில் நாளை தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

Posted by - September 28, 2016
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மேலும்

50 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டுக்கு அமெரிக்க தூதர் நியமனம்

Posted by - September 28, 2016
அரை நூற்றாண்டு காலத்துக்கு பிறகு சீரடைந்துவரும் உறவுகளை பலப்படுத்தும் வகையில் கியூபா நாட்டுக்கான அமெரிக்காவின் புதிய தூதரை அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று நியமித்துள்ளார்.அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு…
மேலும்

சீனாவை தாக்கிய அதிவேக புயலுக்கு 4 பேர் பலி

Posted by - September 28, 2016
சீனாவின் புயூஜியான் மாகாணத்தை மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய அதிவேகப் புயலுக்கு நான்கு பேர் பலியாகியுள்ள நிலையில் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி 3 அ.தி.மு.க.வினர் தற்கொலை மிரட்டல்

Posted by - September 28, 2016
158-வது வார்டு வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி 3 அ.தி.மு.க.வினர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
மேலும்

ஜெயலலிதா மீண்டும் பணியை தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது

Posted by - September 28, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து மீண்டும் பணியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மேலும்