அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமாக அட்லான்ட்டிக் நகரில் உள்ள டிரம்ப் தாஜ்மஹால் சூதாட்ட விடுதிக்கு இன்று மூடுவிழா நடைபெறுகிறது.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கடந்த 1990-ம் ஆண்டு அட்லான்ட்டிக் நகரில் மிக பிரமாண்டமான சூதாட்ட…
துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.துருக்கி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள செம்டின்லி நகரில் உள்ள ராணுவ காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச் சாவடியில் நேற்று வாகன சோதனை நடைபெற்றபோது…
ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை…
சீனாவின் கிழக்குப் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தீபிடித்து எரிவது தொடர்பான தொடர் புகார்களின் எதிரொலியாக உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ’கேலக்சி நோட் 7’ ரக செல்போன்களை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி சாம்சங் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சேலம் மத்திய சிறையில் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் கடந்த 96-ம் ஆண்டு குடும்ப தகராறினால் அவரது தந்தையை கொலை செய்தவர். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
திருக்குவளை தியாகராஜர் கோவிலில் பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கத்தை திருடி சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த மரகத…