ஒவ்வொரு நாளும் வேதனை.. 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே நபர் பேட்டி
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும்…
மேலும்
