வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மாணவர்களால் முற்றுகை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்
