ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ரப்பர் படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற 2,400 பேரை இத்தாலிய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
ஹைதி நாட்டில் சிறையை உடைத்து 170 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு நாடு ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே ஆர்சாய் என்ற இடத்தில் மத்திய சிறை சாலை உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 19-ந் தேதியன்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடியது. அந்த கூட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தனி அதிகாரிகள் நியமனம் உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல்நேற்று (22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பல்கலைக்கழக மாணவன் படுகொலை ஆராய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ரெலோ அழைப்பு 23.10.16.ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்பல்கலைக்கழக மாணவன் படுகொலையை ஆராய அனைத்துக்கட்சிகளுக்கும் ரெலோ அழைப்பு விசேட அழைப்பு.