தென்னவள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

Posted by - October 31, 2016
விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிந்து பல்வேறு ஆய்வுகளை செய்துவந்த மூன்று விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பி, கஜகஸ்தான் நாட்டில் தரையிறங்கினர்.
மேலும்

ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி

Posted by - October 31, 2016
ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலியானார்கள்.ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம்.
மேலும்

துருக்கி நாட்டில் துப்பாக்கியால் சுட்டு எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி

Posted by - October 31, 2016
துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யை கொல்ல முயற்சி நடந்தது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.துருக்கி நாட்டின் எதிர்க்கட்சி சி.எச்.பி. கட்சி ஆகும். அந்த கட்சியின் துணைத்தலைவராகவும், எம்.பி.யாகவும் இருப்பவர் புலன்ட் டெஸ்கான்.
மேலும்

தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது

Posted by - October 31, 2016
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும்

சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசு விற்பனை

Posted by - October 31, 2016
தீபாவளிக்கு இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் ரூ.10 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடந்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
மேலும்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

Posted by - October 31, 2016
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை நேற்று மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

Posted by - October 31, 2016
சென்னையில், தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாததால் காற்று மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும்

கொழும்பு பல்கலைக்கழக இணைய தளம் மீது சைபர் தாக்குதல்!

Posted by - October 31, 2016
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று இவ்வாறு இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு நாடாளுமன்றத்திற்கு

Posted by - October 31, 2016
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவு தொடர்பான இடைக்கால அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்