கிளாரி கிளின்டன் வெற்றிபெறவேண்டுமென 1008 தேங்காய் உடைக்கப்போகிறார் சிவாஜிலிங்கம்!
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள கிளாரி கினின்டன் வெற்றிபெறவேண்டுமென கோரி நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவுள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்.
மேலும்
