தென்னவள்

கொடுப்பனவு போதாது, புலம்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - November 5, 2016
உலகில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவு சம்பளத்தை வழங்கும் நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்

உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை!-அமைச்சர் கரு பரணவிதாரன

Posted by - November 5, 2016
நீதிப்பொறிமுறை குறித்த உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஒருபோதும் நாடாது என்ற கோட்பாட்டில் அரசாங்கம் திட்டவட்டமாக உள்ளது என ஊடகத்துறையின் பிரதி அமைச்சர் கரு பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
மேலும்

மீனவர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா புறப்படும் அமைச்சர்குழுவில் சுமந்திரன்

Posted by - November 5, 2016
மீனவர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா புறப்படும் அமைச்சர்கள் மட்டக் குழுவில் முதன் முறையாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்ததால்தான் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கம்

Posted by - November 5, 2016
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்ததால்தான் இத்தாலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கத்தோலிக்க வானொலி மூலம் கருத்து தெரிவித்த தொகுப்பாளருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமான வாடிகன் அரண்மனை கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் அடுத்த வாரம் தேர்தல் – அல்-கொய்தா மிரட்டல்

Posted by - November 5, 2016
அமெரிக்காவில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கு அல்-கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும்

பத்திரிகை படத்தால் பிரபலமான பெண் அகதியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உத்தரவு

Posted by - November 5, 2016
பத்திரிகை படத்தால் பிரபலமான பெண் அகதியை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் போரின் போது ஷார்பத் குலா என்ற பெண் தனது 12-வது வயதில் பாகிஸ்தானுக்கு அகதியாக குடிபெயர்ந்து அகதிகள் முகாமில் இருந்துள்ளார்.
மேலும்

அமிதாப் பச்சனைப் பற்றி விசாரித்த ஹிலாரி கிளிண்டன்

Posted by - November 5, 2016
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனைப் பற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தனது தோழியிடம் விசாரித்த பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும்

அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அல் கொய்தா தலைவன் பலி

Posted by - November 5, 2016
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் பலியானதாக தெரியவந்துள்ளது.
மேலும்

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள், முட்டைகள் கொண்டுவர தடை

Posted by - November 5, 2016
கேரளத்தில் இருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க த.மா.கா. தயார் நிலையில் உள்ளது- வாசன்

Posted by - November 5, 2016
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழ் மாநில காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது என்று ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.
மேலும்