பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி அழைப்புக்கள் சில தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எரிபொருள் சுத்திகரிப்பு செய்வதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் சீன நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டதன் காரணமாக கனியவளத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாக தேசிய சுதந்திர சேவையாளர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. குறித்த சங்கத்தின் கனியவளக் கூட்டுத்தாபன கிளையின் இணைப்பாளர் சேதிய…
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
கடலை நம்பி வாழ்க்கை நடாத்தும் வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும், தாம் எப்போதுமே அமைதியாக இருக்கப்போவதில்லையெனவும் மன்னார் மீனவர் சங்கத் தலைவர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.