தென்னவள்

திமுக.,வினருக்கு ஸ்டாலின் அழைப்பு

Posted by - November 20, 2016
நவம்பர் 24ம் தேதி திமுக நடத்த உள்ள மனிதசங்கிலி போராட்டம் குறித்து பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின், கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

தமிழகம் முழுவதும் 22-ந்திகதி உண்ணாவிரத போராட்டம்

Posted by - November 20, 2016
இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இந்து ஒற்றுமை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வேலூர் ஜெயிலில் நளினி – முருகன் சந்திப்பு

Posted by - November 20, 2016
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று(19) காலை நளினையை முருகன் சந்தித்து பேசினார்.
மேலும்

திருப்பதி உண்டியலில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்

Posted by - November 20, 2016
பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டு, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தாலும், திருப்பதி கோவில் உண்டியல் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.
மேலும்

இலங்கை முஸ்லிம்களுக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில்லை

Posted by - November 20, 2016
உலக பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஐ.எஸ் .ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் அமைப்போ அல்லது தனி நபரோ தொடர்புகள் வைத்திருக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதின் கூறுகின்றார்.
மேலும்

நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர்கள் உட்பட அனைவருக்கும் வீரவணக்கம்

Posted by - November 20, 2016
மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது எமது உரிமை. நல்லூர் ஆலய முன்றலில் உயிரிழந்த மாவீரர்கள் உட்பட அனைவருக்கும் வீரவணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்துவோம் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும்

மீண்டும் மகிந்த ஆட்சி? சீனாவின் பிடிக்குள் இலங்கை!-ஊடகங்கள் கருத்து

Posted by - November 20, 2016
இலங்கையில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் வெகுவாக அதிகரித்து வருகின்றதாக மேற்கத்தேய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுவருகின்றன.
மேலும்

தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் வலுவான நடவடிக்கை தேவை

Posted by - November 20, 2016
தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேலும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
மேலும்

162.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி

Posted by - November 20, 2016
இலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கான, சர்வதேச நாணய நிதிய இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்குக் கிழக்கு நாடாறுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும்!

Posted by - November 20, 2016
வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படவேண்டுமென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும்