தென்னவள்

ஜெயலலிதாவின் மறைவுக்கு வட நாட்டில் மணல் சிற்பத்தால் அஞ்சலி

Posted by - December 7, 2016
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூரி கடற்கரையில் தனது மணல் ஓவியத்தால் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தினார்.
மேலும்

சசிகலா அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர் ஆவாரா?

Posted by - December 7, 2016
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியில் அவரது தோழி சசிகலா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகத் தொடங்கி உள்ளது.
மேலும்

முஸ்லிம்களை அரேபியாவுக்குச் செல்ல பொதிகளைக் கட்டுமாறு ஞானசாரதேரர் எச்சரிக்கை!

Posted by - December 7, 2016
சிறீலங்காவிலுள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து கள்ளப் படகுகளில் வந்தவர்கள் என சாடிய பொதுபல சேனாக் கட்சியின் பொதுச் செயலர் ஞானசாரதேரர், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை பொதிகளைக் கட்டி அரேபியா நாட்டுக்குச் செல்வதற்குத் தயாராகுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

முல்லைத்தீவில் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாது

Posted by - December 7, 2016
முல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகளை பர்தா அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் பணித்துள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுவிக்கப்படவேண்டும் – றிசாட்!

Posted by - December 7, 2016
யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற பெயரில் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டுமென கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை: சவுதி அரேபியா நீதிமன்றம்

Posted by - December 7, 2016
ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - December 7, 2016
கேரளா, லட்சத்தீவு பகுதியில் புதிதாக ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசா

Posted by - December 7, 2016
வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் தவராசாவே இருப்பார் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும்

Posted by - December 7, 2016
சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.எம்.சுமந்திரன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறீலங்காவில் 6 ஏக்கருக்கு விரிவாக்கப்படும் அமெரிக்கத் தூதரகம்!

Posted by - December 7, 2016
சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் 6 ஏக்கருக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது.
மேலும்