தங்கள் நாட்டு பகுதிகளில் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தினால் இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாலஸ்தீன அதிபர் முஹ்மத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் எம்.பி.யின் கணவர் தாக்கப்பட்டார். இதனால், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு வியாழக்கிழமை (டிச. 29) கூடுகிறது. பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி மட்டுமே இந்தக் கூட்டத்தில் நடைபெறும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.