தென்னவள்

நாம் ஒவ்வொருவரும் நல்லது செய்ய முயன்றால் 2017-ம் ஆண்டு நன்றாக இருக்கும்

Posted by - January 2, 2017
கடவுளின் கருணையால் நாம் ஒவ்வொருவரும் நல்லது செய்ய முயன்றால், 2017-ம் ஆண்டு நன்றாக இருக்கும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார்.
மேலும்

புத்தாண்டு விழாவில் 11 பேர் பலி

Posted by - January 2, 2017
பிரேசில் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முன்னாள் மனைவி உள்பட 11 பேரை சுட்டுக் கொன்றவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தார்.
மேலும்

புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி சுட்டுக் கொலை

Posted by - January 2, 2017
புருண்டி சுற்றுச்சூழல் மந்திரி இம்மானுவேல் நியோன்குரு சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும்

பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன்

Posted by - January 2, 2017
காதலிக்க மறுத்ததால் பேராசிரியையை கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டேன் என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

Posted by - January 2, 2017
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன.
மேலும்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - January 2, 2017
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மேலும்

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Posted by - January 2, 2017
மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுயதேவைக்காக பயன்படுத்தப்படும் ‘முள்ளிவாய்க்கால்’!

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு, ‘முள்ளிவாய்க்கால்’ என்ற சொற் பிரயோகங்கள் சர்வதேச சமூகத்தினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் தமது சுய லாபங்களுக்காகப் பயனப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்