எகிப்து நாட்டில் குப்பை லாரி மூலம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் சேருவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் உதய் மின் திட்டத்தில் இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக…