தேசவிரோத சக்தியாக செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
போலீசாரின் கட்டுக்காவலையும் மீறி அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. தடையை மீறி பேரணி, ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வாடிவாசலில் திரண்ட முகநூல் நண்பர்கள் நள்ளிரவு வரை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
அன்பும், பாசமும் காட்டி தன்னிடம் ஊக்கம் ஊட்டியவர் என்றும், எம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டிருப்போருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.