தென்னவள்

தீர்வைக் கண்டு அஞ்சுபவர்களின் சதியே கொலை முயற்சி – சுமந்திரன்!

Posted by - January 29, 2017
புதிய அரசியல் யாப்பினூடாக தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாத சக்திகளே தன்னைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஷியாவின் புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு இயங்காது

Posted by - January 29, 2017
ரஷியாவின் விண்வெளி திட்டத்தை மேற்பார்வை செய்யும் நபர், ரஷியாவின் மிகுந்த பயன்மிக்க புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு இயங்காது என்று தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரிட்டன்-துருக்கி இடையே 125 மில்லியன் டாலர் பாதுகாப்பு துறை ஒப்பந்தம்

Posted by - January 29, 2017
பிரிட்டன் பிரதமர் தெரீசா மே மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்துவான் ஆகிய இருவரும், பாதுகாப்புத் தொழில் துறையில் 125 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும்

பாகிஸ்தானில் மாயமான மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பினார்

Posted by - January 29, 2017
பாகிஸ்தானில் காணாமல்போன மனித உரிமை ஆர்வலர் 3 வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பியதையடுத்து அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
மேலும்

வட கொரிய அணு உலை மீண்டும் செயல்பட நடவடிக்கை

Posted by - January 29, 2017
உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபையின் தொடர் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
மேலும்

அமெரிக்கா தடுப்புச்சுவர் எழுப்ப ஈரான் எதிர்ப்பு

Posted by - January 29, 2017
மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்

ராணுவ வீரர்கள் பலி: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

Posted by - January 29, 2017
காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்

Posted by - January 29, 2017
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த உடன் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும்