தென்னவள்

அண்ணா நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

Posted by - February 3, 2017
அண்ணாவின் 48-வது நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும்

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றன: எச்.ராஜா

Posted by - February 3, 2017
மதுரை மற்றும் சென்னை திருவான்மியூரில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருவதை உறுதி செய்துள்ளது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
மேலும்

அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் தூவி அஞ்சலி: ஓ.பன்னீர்செல்வம்- அமைச்சர்கள் பங்கேற்பு

Posted by - February 3, 2017
அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மேலும்

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா

Posted by - February 3, 2017
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
மேலும்

சென்னை கடலோர பகுதிகளில் மக்கள் பீதி: 32 கி.மீ. தூரத்துக்கு பரவிய கச்சா எண்ணெய்

Posted by - February 3, 2017
எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை பகுதிகள் வரை சுமார் 32 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் பரந்து விரிந்துள்ளது. எண்ணெய் கசிவால் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு: ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி

Posted by - February 3, 2017
சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்கிறார் சந்திரிகா!

Posted by - February 3, 2017
போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் வேண்டாம்! அமைச்சர் ராஜித

Posted by - February 3, 2017
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுரை கூறியுள்ளார்.
மேலும்

வடக்கு முதல்வருக்கு இந்திய மத்திய அரசினால் அச்சுறுத்தல்! பின்னணியில் பிரித்தானியா

Posted by - February 3, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

சீனா அதிநவீன நீண்டதூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி

Posted by - February 3, 2017
10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மேலும்