இரண்டு கால்களையும் அகலக் கட்டி, ஆணியால் அறைந்து, சாகும்வரை அடித்துக் கொன்றார்கள்!
முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்பதை நிறுத்தவில்லை எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
