தென்னவள்

போலி முறைப்பாடுகள் குறித்து விஷேட அவதானம்

Posted by - April 12, 2017
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உண்மையற்ற தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்த உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.
மேலும்

முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பான் முயற்சியாளர்களின் பொறுப்பு

Posted by - April 12, 2017
தெற்கு ஆசியா மற்றும் வங்காளவிரிகுடா வலய நாடுகளில் அதிகரிக்கும் சனப் பெருக்கத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பானின் தனியார் தொழில் முயற்சியாளர்களின் பொறுப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
மேலும்

24 ஆயிரம் ​பேருக்கு இரட்டைக் குடியுரிமை! மேலும் 1,500 ​பேருக்கும் சந்தர்ப்பம்!

Posted by - April 12, 2017
24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு சிறிலங்கா வருகை!

Posted by - April 12, 2017
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை சிறிலங்காவுக்கு வழங்குவது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளது.
மேலும்

முதலமைச்சரை சந்தித்த யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதி

Posted by - April 12, 2017
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமை ஏற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

வருமான வரி சோதனையில் ரூ.5.5 கோடி சிக்கிய விவகாரம்

Posted by - April 12, 2017
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.5.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு கிடுக்கிபிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

டாஸ்மாக் கடை மூடக்கோரி போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி

Posted by - April 12, 2017
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் கொடூர தாக்குதல் நடத்தினர். பெண்களை சரமாரியாக பளார்…பளார் என கூடுதல் எஸ்பி அறைந்தது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தடியடியில் சிலருக்கு மண்டை உடைந்தது.
மேலும்

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரின் போலீஸ் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு

Posted by - April 12, 2017
சேகர் ரெட்டி மற்றும் கூட்டாளிகள் என 3 பேரின் போலீஸ் காவலை ஏப்ரல் 25-ஆம் வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது

Posted by - April 12, 2017
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சியை 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என என் தேசம் என் உரிமை கட்சியின் சார்பில் ராஜேஷ் லக்கானியிடம் மனுகொடுக்கப்பட்டது.
மேலும்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது

Posted by - April 12, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.
மேலும்