சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி
சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.
மேலும்
