கட்டாய விடுமுறையை வலியுறுத்தப்போவதில்லை – வடமாகாண முதலமைச்சர்!
முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரண்டு அமைச்சர்களினதும் கட்டாய விடுப்பை வலியுறுத்தமாட்டேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும்
