அனுராதபுரம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சயிட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மலையக பாடசாலைகளுக்கு உதவும் இந்திய அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு 95 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கப்படவுள்ளது.