தென்னவள்

காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு நிதி, சட்டவாக்க அதிகாரங்கள்!

Posted by - July 12, 2017
வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் சேர்த்து நிதி, சட்டவாக்க அதிகாரங்களையும் அரசு மேலதிகமாக வழங்கவுள்ளது என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச நிகழ்ச்சி நிரலில் நடக்கும் இந்தத் தேசவிரோத அரசமைப்பால் நாட்டுக்குப் பேராபத்து…
மேலும்

டெங்கைக் கட்டுப்படுத்தும் அறிக்கை

Posted by - July 12, 2017
நாட்டி​ல் தற்போது அதிகளவு பரவிக் காணப்படும் டெங்குத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சுகாதார அறிக்கை, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழு கையளித்துள்ளது.
மேலும்

ஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார்!

Posted by - July 12, 2017
ஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊடக ஒழுக்கவிதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் உத்தேச சட்டம் பற்றி ஊடகங்களுடன் பேசத் தயார் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
மேலும்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சம்பந்தன் சந்தித்தார்

Posted by - July 12, 2017
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டம்

Posted by - July 12, 2017
அதிபர் தேர்தலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க தேர்தலின் போது ரஷ்ய வக்கீலை சந்தித்தது தொடர்பான இ-மெயில்களை வெளிட்ட டிரம்ப் மகன்

Posted by - July 12, 2017
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யாவைச் சேர்ந்த வக்கீலை சந்தித்தது தொடர்பான இ-மெயில் விவரங்களை டொனால்ட் டிரம்ப் மகனான ஜான் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
மேலும்

ஐ.எஸ். அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட மொசூல் நகரில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

Posted by - July 12, 2017
மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டதை அந்த நகர மக்கள் நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும்

சர்வதேச பெட்ரோலியம் மாநாடு: துருக்கி அமைச்சருடன் தர்மேந்திர பிரதான் சந்திப்பு

Posted by - July 12, 2017
சர்வதேச பெட்ரோலியம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துருக்கி சென்றுள்ள மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அந்நாட்டு எரிசக்தி அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும்

ஒரே வாரத்தில் இரண்டு லாட்டரி டிக்கெட்டை வென்று கோடிகளை குவித்த அதிர்ஷ்டக்கார பெண்

Posted by - July 12, 2017
அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கு ஒரே வாரத்தில் 2 லாட்டரி டிக்கெட்டுகளில் பல லட்சம் டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
மேலும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் துப்புதுலக்கிய பிரபல தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் மரணம்!

Posted by - July 12, 2017
இந்திய தடயவியல் துறையில் புகழ்பெற்ற நிபுணராக விளங்கிய பி.சந்திரசேகரன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 83.
மேலும்