கப்பலேந்திமாதா ஆலயம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு விளக்கமறியல்!
மன்னார் – கரிசல் கப்பலேந்தி புனித மாதா ஆலய காணியில் இடம்பெற்ற முறுகல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதி கைதுசெய்யப்பட்ட 03 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
மேலும்
