தென்னவள்

நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை திங்கட்கிழமை அரசு கையகப்படுத்தும்

Posted by - July 15, 2017
மாலபே நெவில் பெர்ணாந்தோ வைத்தியசாலையை வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக் கொள்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 
மேலும்

நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு

Posted by - July 15, 2017
முல்லைத்தீவு நந்திக்கடலில் ஏற்பட்டுள்ள நீர் மட்டக் குறைவு காரணமாக 4,800 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். 
மேலும்

காணி பயன்பாட்டின் போது ஆக்கபூர்வ நெருக்கடிகளை தவிர்க்க நடவடிக்கை

Posted by - July 15, 2017
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள காணிகளை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் ஆக்கபூர்வமான பிரச்சினைகளை குறைப்பதற்கு சட்டங்களை வகுக்கவுள்ளதாக காணி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறுபவர்களை டிசம்பர் 31 வரை பொறுமை காக்குமாறு மைத்திரி கோரிக்கை!

Posted by - July 15, 2017
அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் நாள் வரை பொறுமை காக்குமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.
மேலும்

அரசியல் யாப்பு உருவாக்கமும் முரண் நிலையும் – துன்னாலைச் செல்வம்

Posted by - July 15, 2017
1945-1946 ஆகிய ஆண்டுகளில் தொடங்கிய தமிழ் மக்களின் அரசியல் குரல் இத்தனை ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது? இதுவரை கடந்து வந்த பாதையில் பயணிக்கப் போகின்றதா? புதிய பாதையில் போகப்போகின்றதா என்பன போன்ற பல வினாக்களுக்கு விடை தேடவேண்டிய காலம் இது.
மேலும்

இலவச இணைய வசதி விரைவில்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Posted by - July 15, 2017
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அனைவருக்கும் இலவச இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.எஸ். இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்

Posted by - July 15, 2017
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் நாட்டு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த அபு சயீது கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.
மேலும்

பனாமா கேட் விவகாரத்தில் கூட்டுக்குழுவின் அறிக்கை கட்டுக்கதைகளின் தொகுப்பு: நவாஸ் ஷெரீப்

Posted by - July 15, 2017
பனாமா கேட் விவகாரத்தில் தன் மீது அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக்குழு அளித்த அறிக்கை கட்டுக்கதைகளின் தொகுப்பு என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார்.
மேலும்

6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை: கட்டுப்பாடுகளை தளர்த்தி நீதிபதி உத்தரவு

Posted by - July 15, 2017
அமெரிக்காவுக்குள் நுழைய 6 நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்