தென்னவள்

கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா மாற்றத்துக்கு கிரண்பேடி எதிர்ப்பு

Posted by - July 18, 2017
டி.ஐ.ஜி. ரூபாவை மாற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவறுகளை வெளிக்கொண்டு வருவதை தடுப்பது போல நமது சிஸ்டங்கள் இருப்பதை இது காட்டுகிறது என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறி உள்ளார்.
மேலும்

பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி தாயார் அற்புதம்மாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நேரில் மனு

Posted by - July 18, 2017
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து தனது மகனை பரோலில் விடுவிக்கக் கோரிக்கை விடுத்தார்.
மேலும்

ரஷ்யாவை ஒட்டிய வடக்கு பசிபிக் பெருங்கடலில் 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Posted by - July 18, 2017
ரஷ்யாவை ஒட்டிய வடக்கு பசிபிக் பெருங்கடலில் 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

வட- தென்கொரிய ராணுவ அதிகாரிகள் 1-ந் தேதி பேச்சுவார்த்தை? செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சி

Posted by - July 18, 2017
வட- தென்கொரிய ராணுவ அதிகாரிகள் வருகிற 1-ந் தேதி சந்தித்து பேசுவதற்கு செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. வட- தென்கொரிய ராணுவ அதிகாரிகள் வருகிற 1-ந் தேதி சந்தித்து பேசுவதற்கு செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.…
மேலும்

வங்க கடலை அதிரவைத்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படை கூட்டு பயிற்சி நிறைவு

Posted by - July 18, 2017
வங்க கடலை அதிரவைக் கும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படையின் கூட்டு கடற்பயிற்சி நேற்று நிறைவு பெற்றது. கப்பல் களில் இருந்து விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பறந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும்

97 வயதில் பள்ளியில் இருந்து பட்டம் பெற்ற இரண்டாம் உலகப்போர் வீரர்

Posted by - July 18, 2017
அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற சார்லஸ் லியீஸ்ஸி என்ற வீரர், 97 வயது ஆகும் நிலையில் தான் படித்த பள்ளியிலிருந்து பட்டத்தை பெற்றுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள தெற்கு பிலாடெல்பியா நகரைச் சேர்ந்தவர் சார்லஸ் லியீஸ்ஸி. தற்போது 97 வயதாகும்…
மேலும்

பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் நடைபெற உள்ள முதல் திருமணம்

Posted by - July 18, 2017
பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் முதன் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு திருமணம் நடக்க உள்ளது.
மேலும்

கதிராமங்கலம் மக்கள் இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

Posted by - July 18, 2017
கதிராமங்கலம் மக்கள் இரவிலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்றது.
மேலும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Posted by - July 18, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்ததால், மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேலும்

சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

Posted by - July 18, 2017
சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.
மேலும்