தென்னவள்

உயர் தரப் பரீட்சைக்கான சகல எற்பாடுகளும் பூர்த்தி; பாரீட்சார்த்திகளுக்கான அறிவுரைகள்

Posted by - August 6, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்திய செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு

Posted by - August 6, 2017
பாராளுமன்றத்தில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
மேலும்

ரவி கருணாநாயக்கவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

Posted by - August 6, 2017
ரவி கருணாநாயக்கவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். 
மேலும்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வீடு வீடாக மக்களை சந்திக்கிறார்கள்

Posted by - August 6, 2017
மத்திய- மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கிறார்கள். இதுதொடர்பாக 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தக்கோரி பா.ஜனதா கட்சியினர் 7-ந்தேதி கோட்டை நோக்கி பேரணி

Posted by - August 6, 2017
3 கோரிக்கைகளையும் வலியுறுத்தி பா. ஜனதா இளைஞரணி சார்பில் வருகிற 7-ந்தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று இளைஞர் அணி தலைவர் வினோஜ்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் முகவரி நீக்கம்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

Posted by - August 6, 2017
தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு முகவரி நீக்கப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும்

அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்களை தூர்வாரக்கோரி வழக்கு

Posted by - August 6, 2017
அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்களை தூர்வாரக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மலையகம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் உறவுப்பாலத்தை பிளவுபடுத்த முயற்சி

Posted by - August 6, 2017
ஒரு சில விசமிகள் திட்டமிட்ட அடிப்படையில் மலையக தமிழர்களினதும் வடக்கு, கிழக்கு தமிழர்களினதும் உறவுப்பாலத்தை பிளவுபடுத்துவதற்கு சில திட்டமிட்ட வேலைகளை செய்து வருகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 
மேலும்

சிக்கிம் எல்லையில் 2 வாரத்துக்குள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: சீனா போர் மிரட்டல்

Posted by - August 6, 2017
சிக்கிம் எல்லையில் இன்னும் 2 வாரத்துக்குள் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று சீனா போர் மிரட்டல் விடுத்துள்ளது.
மேலும்

இறுதிப்போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய உசைன் போல்ட்: 100மீ ஓட்டத்தில் மூன்றாமிடம்

Posted by - August 6, 2017
உலக தடகள போட்டியின் 100மீ ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லினிடம் தங்கப்பதக்கத்தை பறிகொடுத்து மூன்றாமிடம் மட்டுமே பிடித்து அதிர்ச்சியளித்தார்.
மேலும்