தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியை விட்டு விலகினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சசிகலா தயவு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தொடர முடியாது என அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளரும் கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி கூறியுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற ஆவணங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைக்கு போதுமான ஆட்கள் திணைக்களத்தில் இல்லை என்று சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், என்.ஆர். அபேசூரிய கூறுகிறார்.
கடந்த காலம் பூராகவும் காணப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக கிராமங்களுக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான இலக்கு சமநிலையான அபிவிருத்தி என்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை, அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் வெளியான வீடியோ காட்சி தொடர்பில் பல பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குனசேகர கூறினார்.
இந்தியாவில் சிறுபான்மையினர் மீது பசு பாதுகாவலர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.