தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 62 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவர்.
கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் தொடர்பாக சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இனி 600 மதிப்பெண்ணுக்குத்தான் தேர்வு என்றும், பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊடாக பர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் உழைத்த இலாபத்தில் இருந்து பங்கொன்று மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு கைத்தொழில்களுக்கு அல்லது உள்நாட்டு வர்த்தகர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ எந்தவொரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது, தேசிய கைத்தொழில்களை பாதுகாத்துக்…