தென்னவள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மூடப்படுகிறது!

Posted by - August 23, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரொருவர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் 9 மாணவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப் பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மொழி அலுவலர்கள் 3,300 பேரை நியமிக்க நடவடிக்கை

Posted by - August 23, 2017
 “சகல அரச நிறுவனங்களிலும் உள்ள மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மொழி அலுவலர்கள் 3ஆயிரத்து 300 பேர் நியமிக்கப்படவுள்ளனர்” என,
மேலும்

நீதியமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளைக்கு?

Posted by - August 23, 2017
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளில், நீதியமைச்சின் பொறுப்புகள் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளைக்கு வழங்கப்படவுள்ளதாக, அரச வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும்

சுவிஸ்குமார் தொடர்பில் அமைச்சர் விஜயகலா வழங்கிய உத்தரவு

Posted by - August 23, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவை படுகொலை செய்த பிரதான சந்தேகநபரை கைது செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உத்தரவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இன்று பதவி விலகுவார் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச?

Posted by - August 23, 2017
சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு!

Posted by - August 23, 2017
கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில்ஈடுபட்டது.
மேலும்

ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம்

Posted by - August 23, 2017
சிங்கப்பூர் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஆபத்தானது என சீன ஊடகம் விமர்சனம் செய்துள்ளது.
மேலும்

ஆப்கானில் கடைசி அமெரிக்கர் இருக்கும்வரை யுத்தம் நீடிக்கும் – தலிபான் அமைப்பு எச்சரிக்கை

Posted by - August 23, 2017
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்களை அதிகரிக்கும் அதிபர் டிரம்பின் முடிவுக்கு தலிபான் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவது இல்லை – பாக். வெளியுறவு மந்திரி

Posted by - August 23, 2017
தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டது இல்லை என அந்நாட்டு வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.
மேலும்

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடரும் கனமழை – கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

Posted by - August 23, 2017
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்