தென்னவள்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி பதிவுகள் CID யிடம்

Posted by - August 29, 2017
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்ற கணினி மற்றும் அதன் கட்டமைப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று மாலை பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 
மேலும்

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 08 ஆண்டு சிறைத்தண்டனை

Posted by - August 29, 2017
பாணந்துறை பிரதேசத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற முன்னாள் அதிபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

Posted by - August 29, 2017
அடுத்த மாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70 ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30 ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். 
மேலும்

சனத் ஜயசூரிய தலைமையிலான கிரிக்கட் தெரிவுக் குழு பதவி விலகியது

Posted by - August 29, 2017
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். 
மேலும்

சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் வழங்கிய காணியில் டுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர்!

Posted by - August 29, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் வழங்கிய காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுக்கு உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நாராஹென்பிட்டி ஹிங் எல பிரதேசத்தில் அரசாங்கம், சரத் பொன்சேகாவுக்கு…
மேலும்

கனடா விபத்தில் யாழ்ப்பாண பெண் மரணம்!

Posted by - August 29, 2017
கனடா-ஸ்காபரோவில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமானார். யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) என்பவரே உயிரிழந்தவராவார்.
மேலும்

டிசம்பர் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்!

Posted by - August 29, 2017
உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆசியாவின் ஆணழகனாக லூசியன் புஷ்பராஜ்!

Posted by - August 29, 2017
ஆசியாவிலே ஆணழகனாக தமிழர் ஒருவர் தேர்வாகியுள்ளார். இது குறித்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் எனும் தமிழர் வெற்றியடைந்து இலங்கை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றைப் பதிந்துள்ளார்.
மேலும்

போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - August 29, 2017
போதை மருந்தை விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 
மேலும்

20வது சீர்திருத்த வரைவு அரசியலமைப்புக்கு எதிரானதா? 06ம் திகதி விசாரிக்கப்படும்

Posted by - August 29, 2017
அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தம் தொடர்பான நகல் வரைவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது. 
மேலும்