தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் ஈ.பி.ஆர்.எல்.எப் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தனுக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போல் மக் கிளீன் என்ற 25 வயதுடைய, ஒக்ஸே்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான இந்த ஊடகவியலாளர், தனது நண்பர்களுடன்…