தென்னவள்

இந்த வருடத்திலிருந்து க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும் உயர்தரம் கற்கலாம்!

Posted by - September 19, 2017
இந்த வருடத்திலிருந்து க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் – நிலாந்தன்

Posted by - September 19, 2017
ஒரு குறிப்பிட்ட கருத்தின்மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் ( mental fetter ) -கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 சிற்பம்-திசா ரணசிங்க கடந்த…
மேலும்

வேலை­யில்­லாப்­பட்­ட­தா­ரி­க­ளுக்கு முதலாம் திகதி பரீட்சை

Posted by - September 19, 2017
கிழக்கு மாகாண வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவைக்குள் உள்­ளீர்ப்­ப­தற்­கான போட்­டிப்­ப­ரீட்சை எதிர்­வரும்  ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி மாவட்­ட­ரீ­தியில் நடை­பெ­ற­வுள்­ளது.
மேலும்

மின் தடையால் அவதியுறும் கிராமம்

Posted by - September 19, 2017
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களாக மின்சார தடை ஏற்பட்டுள்ளமையினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.
மேலும்

சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது

Posted by - September 19, 2017
இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த 8 இந்திய மீனவர்களை இன்று காலை சர்வதேச கடல் எல்லையில் ரோந்துப்பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும்

20தின் சில பிரிவுகள் அரசியலமைப்புடன் பொருந்தவில்லை

Posted by - September 19, 2017
20வது திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புடன் ஒத்துப் போகவில்லை என, உயர் நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது. 
மேலும்

மூன்று நாட்களாக இருளில் மூழ்கியுள்ள காசல்ரீ பிரதேசம்

Posted by - September 19, 2017
நோட்டன் விமல சுரேந்திர மின் நிலையத்தை அண்மித்த காசல்ரி பிரதேசத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் 500இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். 
மேலும்

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு

Posted by - September 19, 2017
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரையானது நாட்டின் ஜனாநாயகம்,
மேலும்