தென்னவள்

அணு ஆயுதப் போரில் இருந்து உலகைக் காப்பாற்றியவர் மரணம்

Posted by - September 20, 2017
அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையிலான பெரும் அணு ஆயுத போரை நிறுத்தி உலக அரங்கில் பெரும் பாராட்டை பெற்ற ரஷியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் (வயது 77) மரணம் அடைந்தார்.
மேலும்

நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை: பாக். ராணுவ தளபதி

Posted by - September 20, 2017
பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் ராணுவத்தின் பங்கு எதுவும் இல்லை என பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய பாக். மீது நடவடிக்கை தேவை: சுஷ்மா

Posted by - September 20, 2017
வடகொரியாவுக்கு அணுசக்தி தொழில் நுட்பத்தை வழங்கிய பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்க, ஜப்பான் வெளியுறவு மந்திரிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தமிழ் ஈழத்தின் முதல் குரலாக என் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்: ஜெனீவா பேரணியில் வைகோ

Posted by - September 20, 2017
ஈழ தேசத்தின் சிறப்பு குடிமகனாக தன்னை அங்கீகரிக்கும்படி பிரபாகரனிடம் கேட்டதாகவும், தமிழ் ஈழத்தின் முதல் குரலாக என் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும் ஜெனீவாவில் நடந்த பேரணியில் வைகோ பேசினார்.
மேலும்

லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு: மூன்றாவது நபர் கைது

Posted by - September 20, 2017
லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக மூன்றாவது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்

ஆசிரியர் விளையாடிய கிரிக்கெட் மட்டை தாக்கி படுகாயம் அடைந்த மாணவன் இன்று மரணம்

Posted by - September 20, 2017
ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி சென்று மாணவன் தலையில் தாக்கி அவன் இறந்த சம்பவம் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அவரது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

சசிகலாவை சிறையில் சந்திக்க 21 எம்.எல்.ஏ.க்கள் முடிவு: அனுமதி கேட்டு கடிதம்

Posted by - September 20, 2017
தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலை பற்றி எடுத்து கூற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும்

தினகரனுக்கு சேரும் கூட்டம் பணத்தால் சேரும் கூட்டம்: தீபா

Posted by - September 20, 2017
டி.டி.வி. தினகரனுக்கு சேரும் கூட்டம் பணத்தால் சேரும் கூட்டம் என திருச்சி விமான நிலையத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு தீபா பதில் அளித்தார்.
மேலும்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை: வானதி சீனிவாசன்

Posted by - September 20, 2017
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஈரோட்டில் வானதி சீனிவான் கூறினார்.
மேலும்

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே நிரந்தர தீர்வு: மு.க.ஸ்டாலின்

Posted by - September 20, 2017
ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அடைவதற்கு அவர்களின் விருப்பப்படி பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றே நிரந்தர அரசியல் தீர்வாக அமையும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்