தென்னவள்

ஆட்சியை கவிழ்க்க சதி செய்யவில்லை; சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை: ஐகோர்ட்டில் டிடிவி தரப்பு வாதம்

Posted by - October 4, 2017
ஆட்சியை கவிழ்க்க சதி செய்யவில்லை என்றும், சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும் ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
மேலும்

எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போட டி.ஜி.பி.யை அரசு பயன்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - October 4, 2017
எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போட டி.ஜி.பி.யை அரசு பயன்படுத்துகிறது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார்.
மேலும்

புதிய கவர்னர் நாளை வருகை – வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார்

Posted by - October 4, 2017
புதிய கவர்னரான பன்வாரிலால் நாளை பிற்பகல் சென்னை வருகிறார். நாளை மறுநாள் (6-ந்தேதி) கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் அவர் புதிய கவர்னராக பதவி ஏற்கிறார்.
மேலும்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிறுவனின் உணவு குழாயில் சிக்கிய பேட்டரி அகற்றம்

Posted by - October 4, 2017
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிறுவனின் உணவு குழாயில் சிக்கிய பேட்டரி வீடியோ எண்டோஸ்கோப் மூலம் அகற்றப்பட்டது.
மேலும்

எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு 100 நாள் வேலை திட்ட பெண்களை அழைத்து செல்வதா?: மு.க.ஸ்டாலின்

Posted by - October 4, 2017
100 நாள் வேலை திட்ட பயனாளிகளை கரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்வது கண்டனத்துக்குரியது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
மேலும்

சில் துணி தீர்ப்பால் ஆட்டம் கண்ட பஷில் மனு

Posted by - October 3, 2017
கொழும்பு மேல் நீதி மன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் தனக்கு எதிரான வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்
மேலும்

தீயிட்டு எரிக்கப்பட்டது அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை

Posted by - October 3, 2017
மத்திய மாகாண சபையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரோஹிங்யா முஸ்லிம்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்

Posted by - October 3, 2017
அகதிகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுகொள்ளாத காரணத்தினால் அகதிகளை இலங்கை ஏற்றுகொள்ள வேண்டிய தேவை இல்லை. 
மேலும்