அரசியல் கைதிகளுக்காக திங்கட்கிழமை யாழில் போராட்டம்
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்
