தென்னவள்

சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார் திருநங்கை பிரித்திகா யாஷினி

Posted by - October 10, 2017
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2 திருநங்கைகள் போலீசாக பணியாற்றுகின்றனர். திருநங்கையான சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினி சூளைமேடு போலீஸ் நிலையத்தில் நேற்று பணியில் சேர்ந்தார்.
மேலும்

2018இலும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!

Posted by - October 9, 2017
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமே முதலிடத்தைப் பிடிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகிறது.
மேலும்

வவுனியாவில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல்- கடைகள் சேதம்

Posted by - October 9, 2017
வவுனியா – நொச்சிமோடை கிராமம் இளைஞர் மற்றும் வவுனியா சின்னகுளம் கிராம இளைஞர்கள் இருதரப்புக்கு இடையில் நேற்று (08) இரவு மோதல் இடம்பெற்றதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும்

அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேருக்கு மறியல்

Posted by - October 9, 2017
கல்கிசை பிரதேசத்தில் மியான்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரை மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
மேலும்

முன்னாள் பிரதம நீதியரசரின் மனு 19 ஆம் திகதி விசாரணைக்கு

Posted by - October 9, 2017
மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்வைத்த அடிப்படை உரிமை மனு எதிர்வரும் 19 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேலும்

2018 – நிதி ஒதிக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Posted by - October 9, 2017
2018 ம் ஆண்டுக்கான நிதி ஒதிக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம்!- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது

Posted by - October 9, 2017
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

தீபா­வ­ளி திரு­நாளை முன்­னிட்டு மலை­யக தமிழ் அரச ஊழியர்கள் கோரிக்கை.!

Posted by - October 9, 2017
தீபா­வ­ளி திரு­நாளை   முன்­னிட்டு மலை­யக  பாட­சாலை ஆசி­ரி­யர்கள்  மற்றும் அர­சாங்­கத்தில் பணி­யாற்றும் சகல அரச தமிழ்  ஊழி­யர்­க­ளுக்கும் இம்­மாத சம்­ப­ளத்தை எதி­ர்வரும் 18ஆம் திக­திக்கு முன்னர்   வழங்­கு­மாறு  இரத்­தி­ன­புரி மாவ ட்ட மலை­யக ஆசி­ரி­யர்கள் மற்றும் தமிழ் அரச பணி­யா­ளர்கள்  ஆகியோர் …
மேலும்

நாளை விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இன்றே முகம் கொடுக்கும் நாமல்

Posted by - October 9, 2017
நீதி மன்றத்தின் உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பந்தோட்டை பொலிஸில் ஆஜராகவுள்ளார்.
மேலும்

உள்ளூராட்சி தேர்தல் கட்­டளை திருத்­தச் ­சட்­ட­மூல விவாதம் இன்று

Posted by - October 9, 2017
மாந­கர, நகர மற்றும் பிர­தேச சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் கட்­டளை திருத்­தச்­சட்­ட மூலம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
மேலும்